மிக விரைவில் யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும்மாபெரும் குரல் தெரிவுப் போட்டி

யோகம்மா கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும்முல்லை மண்ணில் நடைபெறவுள்ளமாபெரும் குரல் தெரிவுப் போட்டி(வயதெல்லை இல்லைஸ 1 பரிசு-75000 2 பரிசு – 50000…

யாழ்.பல்கலையில் மணிவாகத்தின் நூல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஊடகக் கழகம் ஒழுங்கமைத்த  மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகத்தின் ‘நினைவுகள், நிகழ்வுகள், நெஞ்சில்…

டோட்முன் தமிழர்அரங்கம் நடாத்தும் தமிழர் திருநாள் 2023

தமிழர் திருநாள் 2023 பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டினை முன்னிட்டு தை முதல்நாள் அன்று நடைபெறவுள்ள தமிழர் திருநாள் விழாக்…

பிராங்போட் தமிழ்மன்றம் நடா த்தும்ஆண்டுவிழா!28.01.2023

பிராங்போட் தமிழ் நடா த்தும் ஆண்டுவிழா 28.01.2023Saalbau NiddaHarheimer Weg 18-22 60437 Frankfurt17-00மணிக்கு ஆரம்பாகும், இசைச்சாரல் இன்னிசை நேரம் திரையிசை…

துகள் நடாத்தும் இரண்டாவது உலகலாவிய சிறுகதைப் போட்டி
2023 100000,00 ரூபா பரிசுத்தொகை

சிறுகதைப் போட்டி 2023 100000,00 ரூபா பரிசுத்தொகைதுகள் நடாத்தும் இரண்டாவது உலகலாவிய சிறுகதைப் போட்டிமுதல் இருபது சிறுகதைகளைத் தொகுத்து சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்படும்…

சிவபூஷணா இசைக்கலாலயா நிறுவனர் திருமதி ஞானாம்பாள் விஜயகுமார் அவர்கள் தன்மாணவர்களை இணைத்து நடத்திய வாணிவிழா 2022 !

திருமதி ஞானாம்பாள் விஜயகுமார் அவர்கள் தனது குரலிசை கற்பித்தலில் மூலம் பல மாணவிகளை புலத்தில் உருவாக்கி பரீட்சையில் சித்தியடைந்ததுடன்சில வருடங்களாக வாணிவிழா…

நடிகர் சூரியா- ஜோதிகா தயாரிப்பான Oh My Dog’ திரைப்படத்தில் ”It’s My Kinda Day” பாடலைப் பாடிய கனடா குட்டிப் பாடகர் அஜீஸ் பாராட்டு விழா

நடிகர் சூரியா- ஜோதிகா தயாரிப்பில் வெளியாகவுள்ள Oh My Dog’ திரைப்படத்தில் வரும் ”It’s My Kinda Day” என்னும் பாடலைப்…

நீர்வேலி பொன் சக்தி கலாகேந்திரா நாட்டியப்பள்ளி மாணவி அபிநயா கஜேந்திரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

நீர்வேலி பொன் சக்தி கலாகேந்திரா நாட்டியப்பள்ளி மாணவி அபிநயா கஜேந்திரன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு இன்று 12.03.2022 மாலை…

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் ‚திரையும் உரையும்‘ சிறப்பாக நடந்தேறியது!

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் கடந்த 26.02.2022 அன்று ‚திரையும் உரையும்‘ நிகழ்வை சிறப்பாக நடத்தியருந்தோம். யேர்மனியில் தமிழ்த் திரைத்துறை வளர்ச்சி அடைய…

சிறப்பாக இடம்பெற்ற மாந்தை மேற்கு பிரதேச கலாசார விழா

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகமும், மாந்தை மேற்கு பிரதேச…

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், நடத்தும் “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” (Zoom) வழி இலக்கிய நிகழ்வு !

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” என்ற சொற் பொருளில், தொடர்ந்து நடத்தி வரும் மெய்நிகர் (Zoom)…