இசைமீளி“ 2018 vol.2 திரையிசை பாடற்போட்டி.

இளஞ் சூரியன் இசைக்குழு ,,இசைமீளி“ 2018 vol.2 திரையிசை பாடற்போட்டி. உலகம் வாழ் புகழ் பெற்ற ஈழத்து கலைஞர்கள் (திரையிசைப் பாடகர்கள், இசையமைப்பாளர், இன்னும் பலர்) இணைந்து சிறப்பிக்கும் மாபெரும் பாடற்போட்டி. உங்கள் திறமைகளை வெளிக்க மீண்டும் ஓர் தருணம் இது.

மேலதிக விபரங்களுக்கு:
Web.: www.ilamsuriyan.com
Mail: Contest@ilamsuriyan.com
Phone: 01628574443