இணைய ஆசியர் சர்வாயினிதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.10.2022

யேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக நின்று பணி புரியும் இவர் இன்று தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள்

உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert