உம்மாண்டி ” திரைப்படம் 28/29.2017 யாழ்ராஐாதிரையரங்கில்

உம்மாண்டி ” திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை 28 ஆம் திகதி , ஞாயிறு 29 ஆம் திகதி ஆகிய நாள்களில் யாழ் ராஜா திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.
காட்சி நேரங்கள். சனி மாலை 3.00 மணி, ஞாயிறு பிற்பகல் 2.30 மணி,மாலை 4.30 மணி.மாலை 6.30 மணி
எமது மண்ணின் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவளிப்போம் —