கொழும்பில் இடம்பெறும் agenda 14 film festival“அறமுற்றுகை“இடம்பிக்கிறது

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெறும் agenda 14 film festival இல் திரையிடுவதற்காக மயன்காந்தன் இயக்கத்தில் உருவான எமது „அறமுற்றுகை“ குறும்படம் தெரிவாகியுள்ளது.

இக் குறும்படம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12.12.2017) இணையத்தில் வெளியாகிறது.
இக்குறும்படம் ஏற்கனவே london vimbam film festival இல் சிறந்த ஒளிப்பதிவு (சிவராஜ்) க்காகவும் நடிப்புக்கான nomination (மதிசுதா) ம் தெரிவாகியிருந்தது.