நீங்கள் எதிர்பார்த்த…இது காலம்….10 – 12 – 2017 CINEMA wuppetral Germany at…13 – 00 Pm

எங்கள் கலைஞருக்கான களங்கள் சிறப்பு கண்டு நிற்கின்ற வேளையில் எமது மண்ணின் மூத்தக்கலைஞர் குணபதி கந்தசாமி அவர்கள் இயக்கத்திலும், நெறியாழ்கையிலும், நடிப்பிலும் பல இளம் கலைஞர்கள் இணைந்த ..இது காலம்….கனடாவில் திரையிட்டு இரகசியர்களின் பாராட்டைபெற்றுள்ளது அதேபடம் யேர்மனியில்
10 – 12 – 2017 CINEMA wuppetral Germany at…13 – 00 Pm
…….Ithu kaalam…..
நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த எம்மவர் திரைப்படம்… …….இது காலம்….. அனைத்து கலைஞர்கள், ஆர்வலர்கள்,
எமது கலைஞர்களை, அவர்களின் படைப்பை ஊக்கிவிக்க வரும் ஞாயிறு ஒருமணிக்கு இணைந்து ஆதரவுவழங்குகள்