சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு வெளியீடு, 10 பாடல்களுடன் இறுவெட்டு

சூரிச் அருள் மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் விற்பயையும் தாயக இசைச் சங்கமம்
சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு வெளியீடு,
10 பாடல்களுடன் இறுவெட்டு 
அருள் தரும் அம்பத்தான்

வாரிச் சொரியும் சூரிச் பெருமானின் அற்புதங்களைப் போற்றிப் பாடும் அருள் தரும் அம்பலத்தான் பக்தி இசை இறுவெட்டு வெகுவிரைவில் உங்களின் கரங்களில்

சைவத்தமிழ்ச் சங்கம் வெள்ளிவிழா ஆண்டில் அன்பே சிவம் அற்றார் அழிபசி தீர்த்தல் தாயக அறுசுவை உணவுக் கண்காட்சி என பிரமாண்டமான எழுச்சி விழாவில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சிறப்புக் கவியரங்கம் 
அன்றைய நிகழ்வில் வெளிவர இருக்கிறது 
தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இலக்கியனின் இனிய இசையில் பிரபல தாயகக் கவிஞர்கள் கு,வீரா வேலணையூர் சுரேஷ் வெற்றிதுஷ்யந்தன் புதுவைஅன்பன் குமணா இந்திரன் கோப்பாய்சிவம் இந்திரன் ஆகியோரின் கவிவரிகளில் முகேஷ் வந்தனா ஸ்வேதா ஹரினி செந்தில், ஈழத்துப்பாடகர்கள் நிரூஜன்
நிரோஜன் இந்திரன் ஜெயபாரதி தயாபரன் ஆகியோரின் அட்டகாசமான இசைப்படையல் 
கேட்டுக்கேட்டு இன்புறசூரிச் பெருமானின் அருள்பெற 5 ம் திகதி திரண்டு வாரீர்