டோட்முன் தமிழர்அரங்கம் நடாத்தும் தமிழர் திருநாள் 2023

தமிழர் திருநாள் 2023

பொங்கல் விழா மற்றும் தமிழர் புத்தாண்டினை முன்னிட்டு தை முதல்நாள் அன்று

நடைபெறவுள்ள தமிழர் திருநாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கும்படி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பொங்குதல்

மத்தாப்பு வாணவேடிக்கைகள் கலைநிகழ்வுகள் சிற்றுரைகள்

15.01.2023 ஞாயிற்றுக்கிழமை

16:00-19:30

Rhenische Str. 76-80

44137 Dortmund

தமிழர், அரங்கம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert