தமிழர் விளையாட்டு விழா’நிகழ்வுக்கான அறிவிப்பாளர்களுக்குஉங்களில் ஒருவன் யோகஸ் அவர்களின்பாராட்டு‘

ஜேர்மனி- 7 -07- 2018 அன்று,டோர்ட்முன்ட்
நகரில், ஜேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக
நடைபெற்ற,
‘தமிழர் விளையாட்டு விழா’நிகழ்வுக்குப்
பக்கபலமாக உழைத்தவர்கள்
ஒவ்வொரு – எம்தமிழின் ஆர்வலரான,
உடற்பயிற்சி வீரர்கள், வீராங்கனைகளின்
முன்னேற்றச் சிறப்புக்குரிய – பெரும்
பாராட்டுக்குரியவர்களே.!
உலகளாவிய, இப்பாரிய முன்னெடுப்பின் உருவாக்கத் தகவல்களை
ஆரம்ப நாள்முதல்
இறுதி நிகழ்வு நாள் வரை
முகநூல் முற்றத்தில்
பதிவு செய்தும், எஸ். ரி. எஸ். தொலைக்காட்சி
உரிமையாளர் திரு. தேவராஜா அவர்களுடனும்,
ஐரிஎன் நிறுவனத்துடனும்
ஒருங்கிணைந்து நின்று ,
சகல நிகழ்வுகளையும்
ஒவ்வொன்றாகத் தொகுத்து வழங்கியதில்
இசைகவிஞன் சிறுப்பிட்டிஎஸ்..தேவராசா,
எமது பொதுநலப் பிரியர்
“அவைத்தென்றல்”
திரு. திலகேஸ்வரன்
அவர்களையும் மனதாரப்
பாராட்டி வரவேற்போமாக.!!!
அன்பே இறைவன்.
சத்தியமே ஜெயம்.
உங்களில் ஒருவன் யோகஸ்