தமிழீழப்பாடகி என்ற அடையாளத்துடன் டி-இமான் இசையில் மிர்துளா அறிமுகம்

தமிழீழப்பாடகி என்ற அடையாளத்துடன்  சுவிசில்வாழும் திரு -சிவானந்தராஜா அவர்களின்மகள்
தென்னிந்திய சினிமாவின் இசையின் சிகரம் டி-இமான் அவர்கள்  இசையில் தென்னிந்திய திரையிசையில் குரலிசையாக
அறிமுகப்படுத்துகிறார் எங்கள் தேசத்துக்குயில் மிர்துளா  இவர்கலைத்துறையில்வான்தொட்டுநிற்க்கவாழ்த்துக்கள்stsstudio.com