நல்லூர் கந்தசுவாமி தீர்த்தத்திருவிழா

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவ தீர்த்தத்திருவிழா
_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்து தீர்த்தம் ஆடிச்சென்ற காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது