சந்நிதியி 22.08.2017 அதிகாலை கொடியேற்றம்

இன்றய தினம் கொடியேற்றம் ஆரம்பமாக உள்ளது பக்தர்கள் இன்று ஆலயதர்சணம் காண சென்று வணங்கும் இவ்வேலை உலகம்வாழ் உறவுகளுக்கு அறியத்தருவதில் மகிழ்வு,

உங்கள் நேர்திகளை அல்லது விதரங்கள் என நேர்த்தியுள்ளவர்கள் இன்று துவக்கம் உங்கள் நேர்த்திகளை ஆரம்பியுங்கள்