மிக விரைவில் வெளிவரவுள்ள அரியாலை…டா காணொளிப்பாடல்

 

யாழ்பாணத்தில் அரியாலை மண் வாசத்தை எடுத்துக்கூறும் அழகான பாடல் நண்பன் Scanowa Fernando Harzi இசையில் Rap Sindhu அவர்களின் குரலில் வெளியாகவுள்ளது….இதற்கான ஆதரவையும் நீங்கள் தருவீர்கள் என்று அவர்களின் ஆக்கம்
விரைவான  வேளைகள் இடம்பெறுகிறது மிக விரைவில் வெளிவரவுள்ள பாடலுக்கு அக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

Merken