யாழில் இடம்பெற்ற பிரபலங்களின் இசைக்கச்சேரி19.11.2017

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை தல்சேவனா hotel ல் இடம்பெற்ற அழகான fusion music நிகழ்வில் பல சிறந்து கலைஞர் கலந்துகொண்ட கலை நிகழ்வு இடம்பெற்றுள்ளது ,

          இதில்

சகிபாஜா – இசைவாணர் கண்ணன்
வயலின் – ஜெயராமன், கோபிதாஸ்
கீபோட் – சாய்தர்சன்
பேஸ் கிற்றார் – முரளி
மிருதங்கம் – றமணா
தபேலா – விமல்சங்கர்
மோர்சிங் – சத்தியஜித் என சிறப்பாக நடந்தேறியுள்ளது