யேர்மனியில் கூடியவரைவில் திரையிடப்பட உள்ளது ”இது காலம்” திரை ப்படம்

யேர்மனி வாழ் அன்பு உறவுகளே ஈழத்தில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியி எமது மூத்த கலை ஞர் குணபதி அவர்கள் தயாரிப்பு, இயக்கத்தில் உருவான ..இது காலம் ..திரைப்படத்துடன்…புரட்டாதி 30 இல் கனடாவில் முதன்மை காட்சியுடன் ஆரம்பமாகி உலக வலம்..வர இருக்கும் குணபதி அவர்கள் தயாரிப்பு இயக்கத்தில் உருவான ..இது காலம் .. யேர்மனியிலும் திரையிடப்படும் அதன் விபரம் அறிவிக்கப்படும் அன்பார்ந்த கலைப்படைப்பாளிகளே கலைப்பிரியர்களே
..உங்கள் ஆதரவை எதிர்பார்கின்றார்கள் இதன் தயாரிப்பாளர் ..

Merken