தேசியக்குரலின் வாரிசும்,கோகுலன்.சாந்தன் சுவிஸ் வரவுள்ளார்

தேசியக்குரலின் வாரிசும், மிகச்சிறந்த ஈழக்குரல்களில் கோகுலன்.சாந்தன் அவர்கள் உங்களைச் சந்திக்கவும், மகிழ்விக்கவும் சுவிஸ் நாட்டிற்கு வருகைதர உள்ளார். அவர் வரவு பற்றிய காலம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவரை சுவிஸ் நாட்டிற்கு அழைத்துவரVarasithy Vinaayagar,வடிவேலு அவர்கள் பணி நிறைந்ததுாகும் இவர்
பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெற ஆயத்தங்கள் செய்யப்படுகின்றது .