ஊடகவியலாளர் V.Nமதிஅழகன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து17.11.2019

இலங்கை வானொலி, மற்றும் ரூபவாகினி பிரபல செய்தி வாசிப்பாளரும்,இ.ஒ.கூ.முன்னனாள் பணிப்பாளருமான V.N.மதிஅழகன் அவர்கள் 17.11.2019 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள்,…

கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தின்’இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள் பாடும் போட்டி

கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்லூரியுமான ‚பைரவி நுண்கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற ‚இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள்…

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெனா அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து16.01.2019

·சுவிஸ் நாட்டில்வாழ்ந்துவரும் ஜெனா 16_11_2019 இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சமூக தொண்டரும் ஆவர் இவரை…

அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா:சிறப்பாக நடந்தேறியது

அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா:யேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா கடந்த 09.11.2019 சனிக்கிழமை 15.30 மணிக்கு BERTHA-VON-SUTTER-GYMNASIUM,…

காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் பாடல்! ஈழத்து கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அனைவரும் விரும்பும் ஒரு உணர்வாகும். காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் இல்லை என்று தான்…

குவலையத்தில்..!

குற்றுயிராய்ஒரு தேசம்.உற்று நோக்கிசற்றேனும்நிதானமின்றிஉயிரழிவுக்குஉடந்தையானதுஉருப்படா உலகம்…! விழுதலும்எழுதலும் எங்கும்இயல்பு நிலை..அழுகை கலைத்துஎழுகை ஒன்றேதீர்வு நிலை…தாழ்வு நிலைதளர்வு நிலைதுடைத்து எழு..! சேரா நிலைவிடுத்து நீயாகசேர்ந்த…

பாடகர் திருக்கேதீஸ்வரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து15.11.2019

யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 15.11.2019 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது…

டென்மார்க் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிவிழா எதிர்வரும் 30/11/2019

டென்மார்க் தலைநகர்கொப்பன்ஹேகன் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிவிழா எதிர்வரும் 30/11/2019அன்று மாலை 3.00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற இருக்கிறது.…

பாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2019

0SHARESShareTweet பாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று தேனுகா…

வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருகுறள் மனனப்போட்டி 2019

யேர்மனி டோட்முண் நகரில் வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருக்குறள் மனனப்போட்டி 1611.2019 காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகின்றது ஆர்வலர்கள் அன்பர்கள் கலந்து சிறப்பித்துஇளம்…

ராஜன்.ஞானா தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 14.011.2019

திருமணநாள்வாழ்த்து 14.011.2019 யேர்மனி காஸ்ரொப்றவுசல் நகரில் வாழ்ந்துவரும் சங்கீத ஆசியை ராஜன்.ஞானாம்பாள் தம்பதிகளின் திருமணநாள் 11.11.2019தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர்…