யேர்மனி செல்ம் நகரில்வாழ்ந்துவரும் எழுத்தாளர், கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2018 ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,
இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றது