Svr பாமினி எனது கதையில் உருவான முதலாவது குறும் படம்.. ?

 Svr பாமினி கதையில் உருவான முதலாவது குறும் படம்.. ?
கூட்டம் இல்லாத
சபை நடுவே
சிம்மாசனம்
அமைத்து
சிகரம் தொட்டு விட்டதாக கர்ச்சிப்பவர்களின்
படம் இல்லை.

இது ஓர் நிதர்சனம்..

மனமார்ந்த நன்றி

ஜெனோசன்,வின்சன் குரு, சசிகரன் ஜோ,ஜோண்சன்,
சுகிர்தன்,வினித்.