தாயகப்பாடகர் ஐெயா சுகுமார் அவர்களுடனான நேர்காணல் STSதமிழ்Tv 4.00 மணிக்கு பார்கலாம்

இன்று மாலை 4.00மணிக்கு தாயகப்பாடகர் ஐெயா சுகுமார் அவர்களுடனான நேர்காணல் பர்த்து மகிழலாம் மறு ஒளிபரப்பாக இரவு 22 மணிக்கும் லைக்கா ஐ பியிலும் சாலை ஐ பியிலும் www.ststamiltv.stsstudio.com இணையத்தளத்திலும் பார்கலாம் என்ற தகவலை அன்பான STSதமிழ்Tv உறவுககுளுக்கு அறியத்தருகின்றோம்.