ஒலிபரப்பாளர் ரூபன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 01.011.2019

யேர்மனி வூப்பெற்றால் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி ரூபன் தம்பதிகள் இன்று தமது 10ம் ஆண்டு திருமணநாள்தனை ,பிள்ளைகள் ,உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர்

இருமனம் இணைந்த திருமனநாள்போல்
இருவரும் இனிதே இணைந்துவாழ

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது