வடக்கின் நடன நட்சத்திரம் யார் ?
என்ற. நிகழ்வு _11_3_2018. அன்று நடைபெற்ற நடன போட்டியில்
யாழ் உடுவில் குபேரகா கலை மன்றம்
குமாரு யோகேஸ் சமூக ஜோதி விருது வழங்கி
கௌரவித்ததார்கள்
இந்தக் கௌரவித்தை வழங்கி பல பட்டங்கள் பெற்ற கலைஞருக் மகுடம் சூட்டிய யாழ் உடுவில் குபேரகா கலை மன்றத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்