ஞெய் ரஹீம் ஷஹீட் , சிறந்த நாடக கலைஞருக்கான தேசிய விருது பெற்றார்

தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு ஊடக அமைப்பின் மூத்த ஒலிபரப்பாளரும், கலைஞருமான, சகோதரி . ஞெய் ரஹீம் ஷஹீட் , இம்முறை சிறந்த நாடக கலைஞருக்கான தேசிய விருது பெற்றார்