நடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 2வது திருமணநாள்வாழ்த்து 28.05.18

நடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது2வது திருமணநாள்தன்னை 28.05.18  தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து தமது திருமணநாள்தன்னைகொண்டாடுகின்றார்

இவர்கள்————-
இரு இதயங்கள் இணைந்த நல் நாளில்
இல்வாழ்வில் இனிமை கண்டு
இணைந்த இருகரங்கள்போலே
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்த தம்பதிகளாய்
இருவரும் இணைந்து வாழ
வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கின்ற உறவுகளுடன்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது