நாடகவியலாளர் J.A.சேகரன் திரு.திருமதி.சேகரன் தம்பதியிரின் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!

பிரான்ஸில் வாழும் மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன் அவர்கள் இல்லறத்தில் இணைந்து(09.06.2018) இன்று 39 ஆண்டுகள் திரு.திருமதி.சேகரன் தம்பதியினருக்கு இறையாசியுடன் கூடிய எமது இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!

பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், கலைஞர்கள், மற்றும் அனைவருடன் இணைந்து பாரிஸ் பாலம் படைப்பகமும் சேகரன் தம்பதியினருக்கு 39 வது, ஆண்டு திருமணநாள் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறது.
வாழ்க அனைத்து செல்வங்களுடன் பல்லாண்டு!