மாயக்கதவு குறும்படம் 22.09. 2018வெளியீடு நாமும் நலவாழ்வும் நிகழ்வில்

22.09. 2018 பிறாங்போட் நகரில் இடம்பெறும் நிகழ்வில் மாயக்கதவு குறும்படம் வெளிட
ப்பட்டுவைக்கப்படவுள்ளது

எமது கலைஞர்களின் முழுமை ஆளுமையுடன் உருவான மாயக்கதவு குறும்படத்தின்
.கதைவசனம் S.மதுஸ்
ஒளிப்பதிவு கீத்தன்
தயாரிப்பு சிவா
என தகவல்கள் கிடைத்துள்ளது இந்த வெளியீட்டில் நீங்களும் கலந்து சிறப்பித்து எமது கலைக்கு களமாகுங்கள்