யேர்மனி லூடன் சைட் நகரில் வாணிபூசை..2019. சிறப்பாக நடந்தேறியுள்ளது



யேர்மனி லூடன் சைட் நகரில் தமிழாலயத்தில் மாணவர்கள், ஆசியர்கள், பெற்றோர்கள், நகர்வாழ் மக்கள் என இணைந்து
கல்லூரியில் மாணவர்கள் கலை நிகழ்வுகளுடன் வாணிபூசை..2019. சிறப்பாக முன்னெடுக்கப்ப ட் டு இன்றய வாணிழா பூசை சிறப்புப்பாக நடந்தேறியுள்ளது

நிழல் உலகக்கோவில்
இராஜகருணா