வூப்பர் கலைமாலை 2019 ( 21.09.19 அன்று )

வூப்பர் கலைமாலை 2019
யேர்மனியில்வூப்பெற்றால் நகரில் ஆண்டு தோறும் இடம் பெறும் வூப்பர
கலைமாலை இந்த ஆண்டு 21.09.19 அன்று மற்றைய ஆண்டுகளில்பார்க்க சிறப்பாக இடம் பெற நிகழ்ச்சி ஒழுங்குகளை செய்து வருகின்றனர் இதற்கு உங்கள் பங்களிப்பாக நிகழ்வை சிறப்பித்துவைக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்
wupperkalaimali 2019
21.09.2019
16.30uhr
Hünefeldstr-63b
42285wuppertal