„கவிநூல் மீள் அறிமுகம்“

தாயகத்தில் செல்லமுத்து வெளியீட்டகம் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களில் மிகச் சிறப்பாக வெளியீடு செய்த, எனது „பூவரசம் தொட்டில்“ „புளியம்பூ“ கவிதைநூல்களின் மீள் அறிமுக நிகழ்வு 21.12.2019 நன்பகல் சூரிச் மாநகரில் இனிதே நிகழ்ந்தது,
எமக்கு மிகிழ்வாக இருந்தது.

தலைமை-
‚பன்முகப் பேச்சாளர்‘
கதிரவேலு சுதாகரன்.

மங்கல விளக்கேற்றல்-
கவிச் சகோதரிகள்.

தமிழ்மொழி வாழ்த்துப் பாடல்
திருமதி சிவபாலன் சுபா.

வரவேற்பு நடனம்-
செல்வி ஜெயகாந்தன் காவியா.

வயலின் இசை-
செல்வி வசீகரன் அகனா.

ஆசியுரை-
கௌரவ குருக்கள் ஸ்ரீ தண்டாயுதபாணிக்குருக்கள்.
( ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம்)

பூவரசம் தொட்டில் ஆய்வுரை-
‚எழுத்தாளர் ஊடகவியலாளர் கவிஞர்‘ கனகரவி.

புளியம்பூ ஆய்வுரை-
‚தமிழ்ப்பண்டிதமணி‘
கவிஞர் வனிதா யோகராஜா.

சிறப்புரைகள்-

‚எழுத்தாளர் ஊடகவியலாளர்‘
சன் தவராஜா.

‚எழுத்தாளர் கவிஞர்‘
அருந்தவராஜா.

‚பாடல் ஆசிரியர் கவிஞர்
உரும்பையூர் திலக்(கிரி)

‚எழுத்தாளர் கவிஞர்‘
கணேசலிங்கம்.

‚சமூக நேசகர்‘
செ.அருமைத்துரை.

‚எழுத்தாளர் கவிஞர்‘
ஈழநேரு.

வாழ்த்துரைகள்-

திருமதி வேல்நாதன் கோசலா.

திருமதி சிவச்செல்வம் சலயா(சசி)

‚எழுத்தாளர் கவிஞர்‘
மிதயா கானவி.

திரு.பழனி முருகதாஸ்.

திரு.முருகேசன் உதயணன்.

திருமதி.ரஞ்சித் கல்யாணி.

திரு.பழனி தவராஜா.

திருமதி.ஜெயகாந்தன் ஜீவசக்தி.

திருமதி.இராஜேஸ்வரன் சுபர்னா.

திரு.இ.சிவகுமார் (ரகு)

மகிழ்வுரை-
‚எழுத்தாளர் கவிஞர்‘
வெற்றி துஷ்யந்தன்.(ஈழம்)

நூல் மீள் வெளியீடு-

திருமதி வசீகரன் யூலியா வெளியிட
திரு திருமதி கணேசலிங்கம்
தம்பதிகள் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வு கவிஞர் வசீகரனின் ஏற்புரையுடன் இனிதே இரவு எட்டுமணியளவில் நிறைவுற்றது.

நிகழ்வின் உரைகள் ஔி ஒலிப்பதிவிலும்
மற்றும் இன்னும் பதியப்படாத படங்கள் கிடைத்தவுடன் விரைவில் பதிவேற்றம் செய்யவுள்ளோம்.

மகிழ்வு…….