கிராம சேவகர் திரு.ஐ.சிவானந்தம் நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது! 

சிறுப்பிட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகராக சிறப்பாக கடமையாற்றி ஓய்வு பெற்ற கிராம சேவகர் திரு.ஐ.சிவானந்தம் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா சிறுப்பிட்டி இ.த.க பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது