???இலங்கை தமிழ் சினிமாத்துறை அறிமுகம் ஆக்கும் ????கலைஞர் !

???இலங்கை தமிழ் சினிமாத்துறை முகநூலில் அடுத்து அறிமுகம் ஆக்கும் ????கலைஞர் (மாக்ரட்)

இவர்
தனது கலைப்பயணத்தை
ரீவி நிகழ்ச்சி மற்றும் குறும்படங்களில் 
நடித்து கொண்டு
தனது
இலங்கை தமிழ் சினிமாத்துறையின்
கலை பயணத்தில் பயணித்தும்
மற்றும்
திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி இருக்குறார்
இவரது
கலைப்பயணம்
இலங்கை தமிழ் சினிமாத்துறையில் இனிதாய் பயணித்து எல்லை அற்ற
உலக சினிமா வானில் இவரது நடிப்பு திறமை செழிப்பாய் பயணித்து இலக்கை அடைய
இலங்கை தமிழ் சினிமாத்துறை முகநூல்
வாழ்த்துக்கள் கூறி இவரோடு பயணிக்கிறது
வாழ்த்துக்கள்