பல்துறைக்கலைஞர் மயிலையூர் இந்திரன் கனடா TORONTO நோக்கிசெ ல்கின்றார்“அரிச்சந்திரா நாயகனாக „

வரலாற்று காவியமான அரிச்சந்திரா *மயானகாண்டம்* நாடகத்தில் நடிப்பதற்காக கனடா TORONTO நோக்கி 13-10-2018செல்ல இருக்கின்றார் மயிலையூர் இந்திரன் அவர்கள் என்ற செய்தி…