விடியல்…

வெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப் பயணம்… அவன் ஔிகண்டு மெய்யொன்று மேனி சுமந்து நீள் பயணம்.. கருவின் ஊடுருவல்…

.தொழிலதிபர் நந்தீஸ் அவர்களுக்கு இளையோர்களால் அமிர்தானந்த சுரப்பி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது 27.12.2018

பிரிஸ்ஸிகாஅவர்களின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2018 சிறப்பாக நடைபெற்றது இன்நிகழ்வில் தொழிலதிபர் (நந்தீஸ்)  திரு.நந்தகுமார் அவர்களுக்கு இளையோர்களால் அமிர்தானந்த சுரப்பி விருது…