”பனைமரக்காடு” திரைப்படமானது ராஜா 2 திரையரங்கில் எதிர் வரும் 07-04-2019

மூத்த இயக்குனர்களில் ஒருவரான திரு கேசவராஜன் அவர்களின் முயற்சியில் உருவாகி கடந்த வருடம் வெளியிடப்பட்ட ”பனைமரக்காடு” திரைப்படமானது மீளவும் திரையிடப்படுகிறது.ராஜா 2…

நடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2019

கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…

வீழ்த்தமுடியாத காலப்படைப்புக்கள் …..!

அஞ்சுதலில் இருந்து வெளிப்படும் வலிய நெஞ்சுரம் தெருவெளி நாடகங்கள், துன்பத்தின் தீய ஒளியை அணைத்து விடுதலைக் காற்றில் எங்கள் ஆன்ம சுவாசத்தை புகுத்திய வல்லமை எங்கள் தெருவெளி நாடகத்தின் ஆளுமை , விடுதலை சிறகின் வீரிய…

பழஞ்சோறு கறியினிலே – எங்கள்

நிலம் உழுதிடு மவன் நலமிங்கு தினம்உண்ணும் பழஞ்சோறு கறியினிலே – எங்கள்குலம் வாழ ஆழ உழுதிங்கே விதைப்பவன் கை பார்த்தே குவலயம்…

நறுக்குகள் கவிஞர் பாடகர் கோவிலுார் செல்வராஐன்

கல்லுக்குள் உருவம் கொடுக்கும் நான் சிற்பி.நீ கல்.உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள்.நான் தீண்டத் தகாதவன் (ஆரியனின் அடாவடி)————————————————————————————எந்தப் பூச்சிகள் இறந்தாலும்…

தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2019

கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் ‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…