கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர்

கோர சிலுவையில் பலி ஆன கர்த்தர் உயிர்தெழுந்தார் .சோஸ்திரம் பாடியவர்கள் மாண்டு விட்டார்கள். ஆணி அடித்த போது இயேசு சிந்திய ரத்தம்…

நாட்டியமயில்&நெருப்பின் சலங்கை 2019.

சுவிசர்லாந்தின் திருகோணேஸ்வரா நடனாலாயத்தையும் நடனக்கலை வித்தகர் ஆசிரியை.திருமதி மதிவதனி அவர்களையும் அறியாதவர் சிலரே. ஆசிரியை.மதிவதனியால் மாணவி.மதிவதனிக்கு ஓர் இனிய வாய்ப்பு கிடைத்தது.…

எம்.பி.கோணேஸ் பற்றி கே. பாக்கியராஜ் – டென்மார்க்

கே. பாக்கியராஜ் – டென்மார்க் எம்.பி.கோணேஸ் சகோதரர்கள் வெளியுலகிற்கு என்னை அறிமுகப்படுத்தியவர்கள். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் எம்.பி.கோணேஸ் அவர்களின் வீட்டிற்கு…

நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் இன்று தனது இல்லத்தில் கணவன்மயூரன் ,அப்பா முல்லைமோகன் சகோதரர்மார், மாமிமார்,…

எதற்கென்றுஅழுவது

எத்தனை மரணங்கள்எத்தனை துயரங்கள் நாளுக்கு நாள் மரணம்மண்ணிலே மலிந்துவிட்டதுஐயோ ஏன் இந்த மரணமோ58ல் மரணங்கள் எத்தனை83ல் மரணங்கள் எத்தனைசுனாமியின் மரணங்கள்முள்ளிவாய்க்கால் மரணம்வெளிநாட்டுப்பயணம்இதிலே…