யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கடந்த 09.03.2019 சனிக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. யாழ். சிவகணேசன் புடைவைகயத்தின்…

ஈழக்கோன் இனிதே நிறைவுற்றது வவுனியாவில்.!!

ஈழத்தை ஆண்ட மன்னன் இராவணன் தொடக்கம் இறுதியாக ஆண்ட மன்னன் பிரபாகரன் வரை ஈழக்கோன் தோன்றினான் எல்லாளன் பண்டார வன்னியன் என…

ஆராதிக்கலாம்..

சிலையாய்தோன்றும்நிலையழகினைசெப்பவா…. கலைாயால்கட்டுண்டகலையழகைசெப்பவா…. உனை செதுக்கியசிப்பியைபோற்றவா… முத்திரையில்ஒப்புவிக்கும்வித்துவத்தைவிளக்கவா… உன்பயிற்சியின்பூர்த்தியில்நேர்த்தியல்லவா.. ஒப்பனைஒப்புக்கும்இல்லாதஇலக்கணம் நீ.. பார்த்ததும்பாராட்ட நினைத்துபிறந்த வரிகளால்ஆராதிக்கின்றேன்வாழிய நீ வாழியவே.. மூத்தகலைஞர் கவிஞர் ரி.தயாநிதி

இணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது கலைமாலை 13.04.2019

இணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது காலை மாலை சுவற்றில் நகரில் நடைபெற உள்ளது இதில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒன்றியத்தின்…

யேர்மனி „கலைத்திறன்“ இறுதிப்போட்டி நிகழ்வு 2019!!

த யேர்மனி தமிழ்க் கல்விக் கழகம் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவம் ஊடாக ஆண்டு தோறும்  „கலைத்திறன்“ போட்டி நாடாத்தப்படுகின்றது.தமிழாலய மாணவர்கள் மகிழ்வுறும்…

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில்உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 29/06/19.

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை மாலை மிக பிரமாண்டமாக…

சங்கீத ஆசிரியை திருமதி சிவகௌரி கணாணந்தன் அவர்களின் (சாயி சுருதி லயத்தின் 13 வது விழா

இன்று பாரீஸில் நடைபெற்ற தியாகராஜ உற்சவம் சங்கீத ஆசிரியை திருமதி சிவகௌரி கணாணந்தன் அவர்களின் கலைக்கல்லூரியான (சாயி சுருதி லய )…

கடந்த ஞாயிறு…… ‚பெட்டியுள்ள மனிதரெல்லாம்….‘ ஓரங்க நாடகம்

சுதன்ராஐ்  கூறுகின்றார்  எனது நாடகவெளியில் நான் கண்ட மற்றுமொரு ஞாயிறு சுவிஸ் றமணன். அற்புதமான நடிகர், கடந்த ஞாயிறு இதே நேரம்…

சு-வெ -க-து -ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது!

நிலத்தில் வாழ்ந்தபோதும் பூசகராக ,தெய்வப் பணியாற்றி, யேர்மனியில் புலம்பெயர்வாழவியலில் மிக மகிழ்வாக தன்பணி தொடர்ந்து தன்பணியால் பணிவால் பலர் நெஞசங்களை கொள்ளைகொண்ட …

கிளிநொச்சியில் நடந்தேறிய நெடுந்தீவு முகிலன் எழுதிய‌ நூல் வெளியீடும், பெண் சாதனையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் வந்து போகிறது. சர்வ தேசங்களிலும் மகளிருக்கான வலிகளும் நீள்கிறது. அவ்வலிகளைப் பேசும் ஒரு நூல்.…

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் உறவுகளின் சங்கமம் இசை மாலை பிரமாண்டமாக 29/06/19. நடைபெற உள்ளது.

 இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை மாலை மிக பிரமாண்டமாக 29/06/19. நடைபெற உள்ளது.தாயக…