ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2020

மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின்…

கலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2020

இயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள் (08.03.2020)…

ஈழத்து கலைஞரின் 6 சர்வதேச விருதுகளை வென்று குவித்த “கயிறு” திரைப்படம் – மார்ச் மாதம் திரைக்கு வருகிறது!!

ஈழத்துக் கலைஞனான எஸ்.ஆர்.குணா அவர்கள் சினிமா என்னும் கலைத் தாகத்தோடும் கனவுகளோடும் கடந்த 2011ம் ஆண்டு புங்குடுதீவில் இருந்து தென்னிந்தியாவை நோக்கி…

பாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2020

யேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள்,  உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள்…

நினைவுக்காய் நில்லுங்கள்”

நேற்று நள்ளிரவு என் கனவில்நெற்றி நடுவே, முழுமதி வடிவில்குங்குமப் பொட்டோடும், மாங்கல்யத்தோடும்மதிவதனி அக்கா வந்தார்… பிரிவுற்று நிற்கும் பலரையும் பார்த்துதெரிவித்தார் ஒரு…

நோர்வேயில் தமிழர் புனர்வாழ்வு கழகம் நடாத்தும் “புலர்வின் பூபாளம் 2020

எழுச்சி குயில்-ரம்மியா Switzerland ?? தங்கத்தமிழ் குரல்-மிர்துளா Switzerland ?? U.K.SUPER STAR-மாதுளானி England ?? இன்னும் பல நம் நாட்டுக்கலைஞர்கள்…

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2020)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2020 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின்…

நடிகர் வஸந்த்.துரைஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.03.2020

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் நடிகர் வஸந்த்.துரைஅவர்கள் இன்று தனது அம்மா அப்பா, அன்புத்தங்கைகள் அர்ச்சனா, மிதிலா உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…

அனைவரின் இனிய வாழ்த்துகளுக்கும் நன்றி !“

அன்பே இயல்பாய்.. அகமே அழகாய்.. சிந்தனை சிறப்பாய்.. செயல்கள் செம்மையாய்.. அறமே துணையாய் .. வார்த்தைகள் கவிகளாய்.. நட்போடு நலமாய் பழகும்…

ஒரே மாத்த்தில் இரண்டு பெரும் விருதுகள் பெற்ற வாழ் நாள் சாதனையாளர் முல்லை மோகன்.

இனியன் அவர்களின் பிறந்த நாள் டுசில்டோவ் நகரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்து, இதில் முல்லைமேகன் அவர்கள் திரு யேகேஸ் தம்பதிகளின் ஏற்பாட்டில்…

இசையமைப்பாளர் ப்ரண்ஸ் அவர்களின் இசையில் பாடகர் கோகிலன் பாடி கிரிக்கெட் போட்டிக்கான பாடல் வெளிவரவுள்ளது !

இசையமைப்பாளர் ப்ரண்ஸ் அவர்களின் இசையில் வடக்கின் பெரும்போர் ‚ சென்ஜோன்ஸ் மற்றும் மத்தி பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்கான பாடல் ஒலிப்பதிவு சிறப்பாக…