மயிலையூர் இந்திரனின் *இப்படிவாழுமா?உங்கள்காதல்*

உன்னைக்கரம்பிடித்த நாள்முதலாய் உன்பின்னே நான்வருவேன் கண்ணின் மணியெனவே காத்துவந்த கட்டழகா நீயே கதியென்றே உன்னைச்சரண்டைந்தேன் நீபோகும் வழியெங்கும் வழித்துணையாய் நான்வருவேன் வேட்டியை…

பிரிவுகள்! கவியோடு-மயிலையூர்இந்திரன்

புரிந்துகொள்ளாதவர்பிரிந்து போவதால்கவலை கொள்ளாதேநீ பழகியதுவெறும்வேஷம் போட்டவரோடுஎன்றுதெரிந்துகொள்வாழுங்காலத்தில்சொந்தங்களும்நட்ப்புக்களும்கூட்டலும்கழித்தலும்தானேசிலவேளை பிரித்தலும் வரும்இதுதான் வாழ்க்கைதுன்பமும்துயரமும்வரும்போதுஆறுதல் கிடைக்குமென்றுநீ நம்பியதும் நம்பிப்பேசியதும்உன்குற்றமேஎன்பதைப்புரிந்துகொள்இங்கே நீவிழும்போதுசிரித்தார்கள் பாத்தாயாநாளை அவர்விழும்போதுநீ சிரிக்காதே ஏன்என்றால்நீ…

பல்துறைக்கலைஞர் முல்லை றமணனின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29.07.2022

தாயம் முல்லைத்தீவு முள்ளிவாக்காலில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் கிருஷ்ணபிள்ளை (முல்லை றமணன் அவர்கள் இன்று குடும்பத்தார்களுடனும், உற்றார் ,உறவினர்,கலைத்துறை நண்பர்களுடனும் தனது பிறந்த…

கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2022

கவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது பிறந்தநாளை…

இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2028

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன்  அவர்கள்  தனது பிறந்தாளை கணவன் குகன் ,மகன்…

வேதா லங்கதிலகம் தம்பதிகளின் திமணநாள்வாழ்த்து 27.07.2022

எழுத்தாளர் வேதா லங்கதிலகம் அவர்கள் இன்று தமது திமணநாள் தன்னை டென்மார்கில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகைள், உற்றார்,…

முல்லத்தீவு மண்ணிலே வெளியீடு செய்யப்பட்ட இரண்டு குறும்படங்கள் „அரிது… அரிது“… மற்றும் „பாரச்சிலுவை“

முல்லத்தீவு மண்ணிலே மாவட்ட செயலகத்திலே மிகப் பிரமாண்டமாக இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்ட இரண்டு குறும்படங்கள் „அரிது… அரிது“… மற்றும் „பாரச்சிலுவை“…

அறிவிப்பாளர் காந்தக்குரலோன் A.S.ராஜா அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து 23.07.2022

TRT தமிழ் ஒலி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் காந்தக்குரலோன் அறிவிப்பாளர் திலகம் A.S.ராஜா அவர்கள் 23.07.2022 இன்று வெள்ளிக்கிழமை புதிய அகவையில்…

ஒளிப்பதிவாளர் யாழ் பிரதீபனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.23.07.2022

ஈழத்தைபிறப்பிடமாகவும் இந்தியாவில்வாழ்ந்து வருபவருமான ஒலிப்பதிவாளர், நிழல்படப்பிடிப்பாளர், நிழல்படவரைகலைக்கலைஞர் என பல்துறை ஆழுமை கொண்ட  யாழ் பிரதீபன் அவர்கள் தனதுபிறந்தநாள் தனை தனது இல்லத்தில்…

இணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2022

யேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில் இருந்து பண்ணாகம் எனும் இணையத்தை நிர்வகிக்கும் இணையக்க‌லைஞர் பண்ணாகம் கிருஸ்ணமூத்தி இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகைள்,…

பாடகர்சாந்தலிங்கம் டார்வின்ராஜ் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2022

ஈழத்தில் வாழ்ந்துவரும் பாடகர் சாந்தலிங்கம் டார்வின்ராஜ் 21.07.2021 இன்று அம்மா ,அக்கா அண்ணன்மார் ,அண்ணி, தங்கைமார் ,மருமகன்கள் குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக…