வவுனியா பிரதேச செயலகமும் ,பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச கலாச்சார விழா-2019 ல் குறும்பட துறைக்கு ஆற்றிவரும் சேவையை…
கலைநிகழ்வுகள்
பதினான்காவது ஆண்டு வள்ளுவர் விழா – திருக்குறள் போட்டி சிறப்புற நடை பெற்றது
யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் வள்ளுவர் விழா, திருக்குறள் போட்டிகள்…
நான் சிறுகதை எழுதி பதினைந்து வருடமாகி விட்டது புதிய நந்தவனம் சந்திரசேகரன்
நான் சிறுகதை எழுதி பதினைந்து வருடமாகி விட்டது தினத்தந்தி ,மாலை மலர் ,தமிழ் முரசு , மற்றும் சிற்றிதழ்கள் என பல…
நோர்வே நாட்டில் அகரம் வானொலி தனது இரண்டாம் ஆண்டு 07.12.2019 தில் தாயகப்பாடகர் ரகுநாதன் அவர்களும் வருகின்றார்
நோர்வே நாட்டில் முதல்தர வானொலியாக ஒலித்துக் கொண்டு இருக்கும் அகரம் வானொலி தனது இரண்டாம் ஆண்டு நிறைவை டிசம்பர் 7ந் திகதி…
தோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.2வது தடவையாக சிறப்பாக நடைபெற்று
2வது தடவையாக சுமார் 500 மேற்பட்ட தமிழ் உணர்வுள்ள பார்வையாளர்களுடன் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது தோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.…
முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை
21.011.2019. இன்று செல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளிபாடசாலை மாணவர்களின் பிரியாவிடைநிகழ்வும் ஒளிவிழா நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. இந்த மாணவர்களுக்கு…
டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் வள்ளுவர் விழா16.11.2019 சிறப்பாக நடந்தேறியது
யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும், டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் வள்ளுவர் விழா / திருக்குறள்…
கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தின்’இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள் பாடும் போட்டி
கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்லூரியுமான ‚பைரவி நுண்கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற ‚இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள்…
அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா:சிறப்பாக நடந்தேறியது
அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா:யேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா கடந்த 09.11.2019 சனிக்கிழமை 15.30 மணிக்கு BERTHA-VON-SUTTER-GYMNASIUM,…
டென்மார்க் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிவிழா எதிர்வரும் 30/11/2019
டென்மார்க் தலைநகர்கொப்பன்ஹேகன் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிவிழா எதிர்வரும் 30/11/2019அன்று மாலை 3.00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற இருக்கிறது.…
வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருகுறள் மனனப்போட்டி 2019
யேர்மனி டோட்முண் நகரில் வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருக்குறள் மனனப்போட்டி 1611.2019 காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகின்றது ஆர்வலர்கள் அன்பர்கள் கலந்து சிறப்பித்துஇளம்…