பாரிஸ் பிள்ளையார் ரத ஊர்வல பரபரப்புற்க்குள் 01.09.19 „சொல்மாட்டம் சொல்லமாட்டம் படப்பிடிப்பு! காட்சியை சிறப்புற விவரிக்கிறார்.இயக்குநர் T.ஜஸ்ரின், நடிப்பு J,A.சேகரன், புனிதமலர்…
கலைநிகழ்வுகள்
கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் “ என் மனவானில்“ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகும் கொண்டுள்ள கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் “ என் மனவானில்“ என்னும் கவிதை…
வூப்பர் கலைமாலை 2019 ( 21.09.19 அன்று )
வூப்பர் கலைமாலை 2019யேர்மனியில்வூப்பெற்றால் நகரில் ஆண்டு தோறும் இடம் பெறும் வூப்பரகலைமாலை இந்த ஆண்டு 21.09.19 அன்று மற்றைய ஆண்டுகளில்பார்க்க சிறப்பாக…
வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.1.01.2020.
1.01.2020.புதிய ஆண்டில்வணக்கம் ஐரோப்பா.நெஞ்சம் மறக்குமா.மாபெரும் கலைமாலை.ஜேர்மனி டோட்முண் நகரில்புதன்…பி.ப.. 16.மணிக்கு.அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.வணக்கம் ஏற்பாட்டு குழுவினர்கள்.நன்றிகள்.
உன் பிரிவில் நான்…!!!
என் இதயமேதுடிக்க மறுக்கிறதுநீ தூரமாகப் போகும் நொடிநாம் காதலித்திருந்தாலும்உன்னைக் காணாமலே இருந்திருந்தால்இன்று,இவ்வளவு வலிகளைஎன் நெஞ்சம் சுமந்திருக்காதுஆனாலும்வலியிலும்உன் நேசமும்,நெருக்கமும்நீ தந்த காயத்துக்குமருந்திட்டுப் போகிறது என்…
யேர்மனி டோட்முண்ட்நகரில் 07.09.2019 தெருத்திருவிழா பல்சுவை நிகழ்வுகள் காண உங்களை அழைக்கின்றது
சென்ற ஆண்டு யேர்மன் டோட்முண்ட்நகரில்ஆரம்பித்த இவ்விழா மிக பர பரப்பை ஏற்படுத்திய விழாவாக பலராலும் பேசப்பட்டது மட்டுமல்ல மிகச் சிறப்பாகவும் இடம்…
கொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா
கொடிகாமத்தில் A9 பிரதான வீதியில் (புகையிரத நிலையத்திற்கு அண்மையில்) நட்சத்திர மஹால் என்ற திருமண மண்டபம் இன்று 25.08.2019 காலை திறந்து…
ஸ்காபுடறோ நகரில் நடைபெற்ற செல்வி றெசீக்கா, செல்வன் றீகன் இரட்டை அரங்கேற்றம்
நேற்று 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுடறோ நகரில் நடைபெற்ற இரட்டை அரங்கேற்றம் மிகவும் சிறப்பாகவும் கர்நாடக இசையின் அர்த்தங்;களை நன்கு நிரூபிக்கும்…
திருச்சி காவேரி மகளிர்கல்லூரியில் “பாரதி மன்ற சிறப்புவிருந்தினராக மதிவதனி
2019 கோடைகாலப்பயணம்நிகழ்வு நான்கு (23.7.19) திருச்சி காவேரி மகளிர்கல்லூரியில் “பாரதி மன்றத்தொடக்கவிழா”வில் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டேன்.காவேரி மகளிர் கல்லூரி துணை முதல்வரும் தமிழ்த்துறைத்…
புலோலி குருபைகட்டி ஞானவைரவர் ஆலயத்தில் 26.7.2019.அன்று நடைபெற்றது
வில்லிசைக் கலை ஞர் சத்தியதாஸ் குழுவினர் புலோலி குருபைகட்டி ஞானவைரவர் ஆலயத்தில் 26.7.2019.அன்று சிறப்பாக நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஊடி ரசித்து நிற்க…
ஸ்காபுறோவில் உள்ள மன்றத்தின் கலா மண்டபத்தில் கனடாவில் கடந்த 25 ஶ்ரீ தியாகராஜ இசை உற்சவம்“ வருட நடைபெற்றது.
கனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் இசைக் கலா மன்றம் நடத்திய வருடாந்த “ ஶ்ரீ தியாகராஜ…