இது தான் உலகம் !

                       தேவை கருதி நெருங்கும் உறவுகள் என்றும்…

தொடுவானம்.

விழுந்த அடிகள் தாண்டி எழுந்திட எத்தனை அடிகள். என் ஒவ்வொரு அடிகளும் விடியலுக்கானதாய்.. ஆனாலும் கவ்விய இருளில் ஔியைத் தேடி தனியாய்…

சுவெற்றா கனகதுர்கா ஆயலக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து25.06.2018

  யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள் 25.06.18இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் கனகதுர்கை பத்தர்களுடனும் கொண்டாடுகின்றார்…