இன்று மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒருத்தி திரையிடல் !

கனடாவில் தயாரிக்கப்பட்டு ரொறன்ரோ, மொன்றியல் ஆகிய இடங்களில் திரையிடப்பட்டிருந்த ஒருத்தி திரைப்படம், நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் திரையிடப்படுகின்றது. பிஎஸ்.சுதாகரன் அவர்கள் இயக்கியுள்ள…

எங்கே எங்கள் சுதந்திரம்….

ஆங்காங்கே குண்டுகள் அதிரடியாய் வெடிக்க ஆட்சியில் அத்தனை பேரும்எனக்கொன்றும் தெரியாதென்று நடிக்க வித்தை காட்டினவன் வெற்றியை சுதந்திரமாய் அள்ளிக்கொண்டு போக அப்பாவி மக்கள் அநியாயமாய் சாக ஆட்சியின் நாயகர்மொத்தமாய் பழியினைமறுபக்கம் சுமத்தி ஊரூராய் உடுக்கடித்து அடுப்படிகள் மோந்து…

மயக்கத்தின் கிறுக்கல்கள்…

என் இராட்டினப் பார்வையால்பூப்பெய்தியது அவள் நாணம்.துளித் துளி ஜாடைகளின் சாரல்கள்என்னை நிறம் மாற்றி வெள்ளையடித்தன.ஆசைத் தூரிகையால்நான் வரைந்த சித்திரம் அவள் பிம்பம்.அச்சடிக்கப்பட்ட…

ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 84வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.19

0SHARESShareTweet ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர்…