பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய மகிழம்பூவும் அறுகம்புல்லும்எசன் மாநகரில் அறிமுகவிழாவாக

தாயகத்திலும்,தமிழகம்,டென்மார்க், லண்டன்,கனடா ஆகிய நாடுகளில் வெளியீடு செய்துவைக்கப்பட்ட பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய வரலாற்றுக்காவியம் மகிழம்பூவும் அறுகம்புல்லும் யேர்மனியில் இலக்கியச்சோலை படைப்பாளிகள்…