ஒவ்வொரு குடிலுக்குள்ளும்…

அம்மாவின்கைப் பக்குவம்அமிர்தம்.. கஞ்சியோகூழோஅம்மா பகிர்கையில்வயிறு நிரம்பும்.. உப்போபுளியோகாரமோ குன்றிடினும்அம்மா பகிர்கையில்ருசிக்கும்.. இருப்பதைகொண்டு எம்விருப்பைநிறை வேற்றுவாள்.எப்படியென்பதுவினாவாகவே நீள்கின்றது.. அம்மியும்உரலும் ஆட்டுக்கல்லும்இஞ்சியும் உள்ளியும்முருங்கையும்தூதுவளையும்முசுட்டையும்அம்மா கைக்குள்என்றைக்குமே……

நடன ஆசிரியையும் பாடகருமான கிருத்திகாவின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2019

யேர்மன் டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் பாடகரும், நடன ஆசிரியையுமான திரு திமதி சிவராம் தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி கிருத்திகா சிவராம்அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2019  தனது இல்லத்தில்…

பாடகி திருமதி சோபா கண்ணனின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி திரு திமதி சோபா கண்ணண் அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா…