விந்தைகள்.

உலகம்சுருங்கிஉள்ளங் கையில். சிந்தையின்தேடலால்விஞ்ஞான விந்தைகள்.. உலகஅதிசயங்கள்அனைத்தும்கை தொலை பேசிக்குள்.. இயற்கைஅழகினை இருந்தஇடத்தில் ரசித்திடஇன்ரநெற்.. இப்படியானநன்மைகள் பலவிரிந்திட தீயனபலவும் பார்வைக்குள்.. ஆபாசஅட்டகாசங்களும்அத்து மீறாமலில்லை.…