சுணக்கமின்றி..

இணக்கம் கண்ட நாள் தொட்டு சுணக்கம் இன்றியே நித்தம் நீ பரிமாறும் வணக்கங்கள்… பேரானந்தம்.. உறக்கம் குலையும் கிறக்கம் கலையும் ஆனாலும்…