Hello world!

Welcome to Theme Spiral Demo Sites. This is your first post. Edit or delete it, then…

அந்திவரும் நேரம்…

கண்வழி வந்து புகுந்தனன்கனிமொழி பேச வைத்தனன்கண்மணியென்றழைத்து காதோரம்கம்மலின் அசைவில் கவிதை பகன்றான். காற்றினில் கருங்குழல் அசைவினில்கருமேகத்தின் அழகைகண்ட கள்ளன்காந்தள்மலர்க்கைதொட்டு கனிரசமாய்கம்பனை விஞ்சி…

காப்பு-சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் அறிமுகமும்

நாளை 07 ம்திகதி ஞாயிறு மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் காப்பு- இலங்கை பெண்எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு…

நாங்கள் சில மனிதர்களை காணாமலேயே இருக்கிறோம்

நாங்கள் சில மனிதர்களைஎன்றுமே சந்தித்ததில்லைஒரு மனிதனை சந்திக்காதுகடக்கின்றபொழுதுவாழ்க்கைக்கானபிரம்மாண்ட அனுபவமொன்றைஇழந்துவிடுகிறோம்.படிக்க படிக்க நிறைவில்லாதஅனுபவம் மனிதர்கள்! மனிதர்களுக்கு, இரு கண்கள்இரு கால்கள், ஒரு இதயம்…

தமிழ் நாட்டில் நடைபெற்ற நந்தவனம் விழாவில் சர்வதேச அளவில் இருபது பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர்

அண்மையில் தமிழ் நாட்டில் நடைபெற்ற நந்தவனம் S விழாவில் சர்வதேச அளவில் இருபது பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர் . அதில் Svr…

வா தமிழா… காணொளிப்பாடல் வருகின்ற 6.4.2019 அன்று வெளிவரவுள்ளது.

வா தமிழா… காணொளிப்பாடல்வருகின்ற 6.4.2019 அன்று வெளிவரவுள்ளது.இதுவோர் எமது தாயகக் கலைஞர்கள் படைப்பு…. உறவுகளே இதோ உங்கள் பார்வைக்கு !

”பனைமரக்காடு” திரைப்படமானது ராஜா 2 திரையரங்கில் எதிர் வரும் 07-04-2019

மூத்த இயக்குனர்களில் ஒருவரான திரு கேசவராஜன் அவர்களின் முயற்சியில் உருவாகி கடந்த வருடம் வெளியிடப்பட்ட ”பனைமரக்காடு” திரைப்படமானது மீளவும் திரையிடப்படுகிறது.ராஜா 2…

நடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2019

கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…

வீழ்த்தமுடியாத காலப்படைப்புக்கள் …..!

அஞ்சுதலில் இருந்து வெளிப்படும் வலிய நெஞ்சுரம் தெருவெளி நாடகங்கள், துன்பத்தின் தீய ஒளியை அணைத்து விடுதலைக் காற்றில் எங்கள் ஆன்ம சுவாசத்தை புகுத்திய வல்லமை எங்கள் தெருவெளி நாடகத்தின் ஆளுமை , விடுதலை சிறகின் வீரிய…

பழஞ்சோறு கறியினிலே – எங்கள்

நிலம் உழுதிடு மவன் நலமிங்கு தினம்உண்ணும் பழஞ்சோறு கறியினிலே – எங்கள்குலம் வாழ ஆழ உழுதிங்கே விதைப்பவன் கை பார்த்தே குவலயம்…

நறுக்குகள் கவிஞர் பாடகர் கோவிலுார் செல்வராஐன்

கல்லுக்குள் உருவம் கொடுக்கும் நான் சிற்பி.நீ கல்.உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள்.நான் தீண்டத் தகாதவன் (ஆரியனின் அடாவடி)————————————————————————————எந்தப் பூச்சிகள் இறந்தாலும்…