நறுக்குகள்

கடிகாரத்திற்கு சரியான நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும் அதை நல்லநேரமாகவும்.கேட்ட நேரமாகவும் மாற்ற மனிதனால்தான் முடியும்.. கைரேகையை பார்த்தே உங்கள் எதிர்காலத்தை…

இருந்தது போதும்..

கண் பொத்திவாய் பொத்திசெவி பொத்திஇதுவரை இருந்தது போதும். பத்து வருடங்கள்சத்தமின்றிநகர்ந்தது.என்ன நடந்ததுஏது நடக்கிறது…. நாட்டை பிரித்துதனித்தாள ஒருமித்துஎழுந்தோம்.என்ன நடந்ததுநாங்கள் நாங்களாகபிரிந்து கொண்டோம்..…

„லயம் நுண்கலைக் கழகத்தின்“ புதிய மாணவர்களுக்கான இசை வகுப்பு 4/5.05.2019 ஆரம்பம்.

„லயம் நுண்கலைக் கழகத்தின்“ புதிய மாணவர்களுக்கான இசை வகுப்பு ஆரம்பம்.( Schnupperstunde ) தாயக இசையமைப்பாளர் திரு இசைப்பிரியனின் கற்பித்தலில் ஜந்து…

திரு. குணா கவியழகன் அவர்களின் கர்ப்பநிலம், போருழல் காதை நாவல்களின் அறிமுக விழா 07.04.2019 சிறப்பாக நடைபெற்றது

திரு. குணா கவியழகன் அவர்களின் கர்ப்பநிலம், போருழல் காதை நாவல்களின்அறிமுக விழாவில் 07.04.2019டோட்முண்ட் நகரில் சிறப்பாக நடைபெற்றது , இதில் பலர் கலந்து…

திருமறைக்கலா மன்றத்தின் திருப்பாடுகளின் நிகழ்வு 7-4-2019 ஞாயிறு நடைபெற்றது

திருமறைக்கலா மன்றத்தின் திருப்பாடுகளின் நிகழ்வில் வெள்ளியில் ஞாயிறு நிகழ்வு சிறப்பான சிறப்பு நிகழ்வு 7-4-2019 ஞாயிறு நடைபெற்றது அனைவரது நடிப்பும் பாராட்டுதலுக்குரியது…

பத்து வயது வரைக்கும் அம்மாவின் அரவணைப்பில் படுத்து உறங்கியவர்கள்..

இன்றைய தலைமுறை போல்எனது தலைமுறையினர்தனிப்படுக்கையில் உறங்கியது இல்லை.பத்து வயது வரைக்கும் அம்மாவின்அரவணைப்பில் படுத்து உறங்கியவர்கள்..எந்தவித உணவும் என் தலைமுறைக்குவிலக்காகவோ அல்லது ஒவ்வாமையாகவோ…

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 29.06.2019.

தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின்…

பூவரசி பதிப்பகத்தின் தலைவியும் எழுத்தாளரும் ஆகிய ஈழவாணி அவர்களின் நூல் அறிமுக விழா (07/04/2019)

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று மாலை (07/04/2019) உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனுசரணையுடன் பூவரசி பதிப்பகத்தின் தலைவியும் எழுத்தாளரும் ஆகிய…

செல்வி திவ்யா எழுதிய இரு கதைகள் சிறு நூல் வெளியிட்டில் (07.04.2019

இன்று (07.04.2019) நடைபெற்ற செல்வி திவ்யா எழுதிய இரு கதைகள் சிறு நூல் வெளியிட்டில் கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன் அத்தோடு வெளியீட்டு…

கலை மாருதம் 2019. பேர்லின் மானிலத்தில் 14.04.2019

கலை மாருதம் 2019.பேர்லின் மானிலத்தில்சித்திரைப்புத்தாண்டில்.14.04.2019வழமை போன்றே உங்கள் சிறார்களின் பல் சுவை கலை நிகழ்வுகளோடு உங்கள் அபிமான பொன்னரும் வினாசியும் கலந்து…

ஈழத்து குயில் சின்மயி ஈழத்தில் கால் வைத்த யாழ். வாரிசு

ஈழத்து குயில் சின்மயி பிறந்து ஆறு மாதங்களில் யாழில் இருந்து உறவுகளை பிரிந்து அம்மாவுடன் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் யுத்தம்…