தொழிலாளர்தினம் மே1ஆக்கம் மயிலையூர்இந்திரன்“

  உழைப்பே முதலீடு உயர்வதே குறியீடு ஏர்கலப்பை கையோடு எருதுகளோ துணையோது வியர்வையோ மண்ணோடு விளையும் பயிரோ மனதோடு என்று வாழும்…