நடிகர் மன்மதன் பாஸ்கி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2017

  பாரிஸ்சில் வாழ்ந்துவரும் கலைஞர் நடிப்புத்துறையில் சிறந்து நிற்கின்ற இளம்  நடிகர்  மன்மதன் பாஸ்கி அவர்கள் 06.11.2017இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி, …

கவிஞர் வன்னியூர் செந்தூரனின்பிறந்தநாள்வாழ்த்து 05.11.2017

ஈழத்தில்வாழ்ந்துவரும் கவிஞர் வன்னியூர் செந்தூரன் 05.11.2017இன்று தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலைஞர்கள் சிறப்புறவாழ்க வாழ்கவெனவாழ்த்தும் இன்நேரம் stsstudio.com…

இசை அமைப்பாளர் சாய்தர்சன் அவர்களின் நேர்காணல் இன்று இரவு 21 மணிக்குஎஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில்

எஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில் இன்று இரவு 21 மணிக்கு தாயகத்தின் மாபெரும் இசை மேதை இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களின் புதல்வரும்…

அழியா வரம்..கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

நான் நானாகவே நீ நீயாக இருப்பாயெனில் வந்து விடு.. தடங்கள் பதிந்த ஒவ்வொரு காலடிகளையும் கட்டி அணைத்து நடந்த பாதைகளிலும் நான்…

பூக்களின் தேவதை…!கவிதை – வேலணையூர் ரஜிந்தன்.

உன் அழகாலே …….என்னை ஆக்கிரமித்து என் அன்பை …….முழுவதுமாக ஆட்கொண்டவளே! ஆழக்கடல் கொந்தளிப்பு …….அடிமனதில் தேன்றுதடி… ஆயிரம் பெண்களை ……..பார்த்திருப்பேன்… அடியே…

ஈழ சினிமாவில் ஓர் யதார்த்த சினிமா „வேடம்“

ஈழ சினிமாவில் ஓர் யதார்த்த சினிமா பார்த்து பலகாலம் எனலாம் போரின் வடுவை, போர் கொடுத்த துயரை எல்லாம் பேசிய எழுதிய…

நீண்ட காலத்துக்குப் பின், என் தாய் வீட்டுக்குப் போயிருந்தேன்……..

57 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயதுச் சிறுவனாக, முதன்முதலில் ‘சிறுவர் மலர்’ நிகழ்ச்சியில் ( நேரடி ஒலிபரப்பு!) நான் கலந்துகொண்ட ‘முதலாம்’…

உன் துணை நான் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

இரு குடம் தாங்கும் ஏந்தலையே உன் ஒரு குடம் தாங்க ஏந்தனையே. மறு புறம் வா என் மாந்தளையே உனை மனை…

அசைய மறுக்கும் சிலை நீ.!கவிதை நெடுந்தீவு தனு

புல்லரிக்கும் உடல்களில் மூடிக்கொள்ளும் இமைகளை … நான் எதுவென சொல்வேன். அந்த காதுமடல்களில் உரசப்படும் சொற்பூக்களின் வாசனையில் நுகர்ந்துறங்கும் தலையணைகளின் விட்டுக்கொடுத்தலுக்கு…

கலைக்கென வாழ்ந்தோருக்கு பல விருதுகள்

கிடைத்துவருவதும் அவர்கள் பாராட்டப்படுவதும் மகிழ்ச்சிக் குரிய விடயமாகும். திரு பொன் சேதுபதி அவர்கள் திரு குமாரு. யோகேஸ் அவர்களுடன் யோகராசா மற்றும்…

சிபோஜி சிவகுமாரன்.கவிதைகலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

இரண்டு வயதினில் யேர்மன்… நகருக்கான வருகை…. ஆரம்ப கல்வியுடன் டச் இலக்கியம் கற்று தேறியவர். கலை கலாச்சார ஈடுபாட்டினால் சினிமா சார்ந்த…